skip to main
|
skip to sidebar
Nettaimaram
Friday, February 13, 2009
நீ
இங்கே
வந்தால்
என்னை
நினைப்பாய்
நானோ
உன்னை
நினைத்தால்
வருவேன்
இங்கே!
இங்கே
வந்தால்
உன்னை்
நினைப்பேன்!
்ிலும்்
இதே வழியில் நாம்
சென்றோம் சேர்ந்தே
இதே வழியில் தான்
வந்தோம் தனித்தனியே!
படைத்ததெல்லாம் படைத்தான்
இறைவன் யாருக்காக படைத்தான்..
நமக்காக படைத்தான்....
இவனோ...இருப்பவனின் உயிரை
எடுத்து வருகின்றான்...
யாருக்காக எடுக்கின்றான்..
ஒருவன் படைக்கின்றான்
ஒருவன் படையெடுக்கின்றான்
இறைவா ... பதில் சொல்!
நெட்டை மரம்
நிஜம் தேடி வருகின்றதே
நிஜம் என்பதென்ன?
தேடட்டும்...தேடி
கிடைத்த பின் தான்
பார்ப்போம்..நிஜம்
எங்கேயென்று!
Friday, January 30, 2009
Nettaimaram
Who is this Nettaimaram?
Home
Subscribe to:
Comments (Atom)
http://elangovan68.blogspot.com
My Blog List
Followers
Blog Archive
▼
2009
(5)
▼
February
(4)
நீஇங்கேவந்தால்என்னைநினைப்பாய்நானோஉன்னைநினைத்தால்வர...
இதே வழியில் நாம்சென்றோம் சேர்ந்தேஇதே வழியில் தான்வ...
படைத்ததெல்லாம் படைத்தான்இறைவன் யாருக்காக படைத்தான்...
நெட்டை மரம்நிஜம் தேடி வருகின்றதேநிஜம் என்பதென்ன?தே...
►
January
(1)
About Me
ஆர். இளங்கோவன்
நேசமுள்ள மனிதன்...நிஜம் தேடி வாழ்கிறான்.
View my complete profile